தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!


ADDED : ஆக 22, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் ஓரிடத்தில் நிற்காது. அது உழன்று கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது. தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணர்ந்தால் ஆணவம் அகன்று விடும்.

* நல்ல மனம், கெட்ட மனம் என்று உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.

* ஒருவர் தன்னை பலமற்றவர் என்றோ, கெட்டவர் என்றோ ஒருபோதும் நினைப்பது கூடாது.

- ரமணர்





Trending





      Dinamalar
      Follow us